Resources

Students Special Prayer      Enroll


It is important that you pray for your children so that they don’t learn the sinful ways and grow with godliness and reverence! Investment in prayer is needed so that your children do excel in their studies and those who are slow will pass their exams! The breastplate of prayer is needed so that your children are not affected with threatening and infectious diseases and are protected from unexpected dangers! If you want us also to partner with your children’s holiness, education and protection, please enroll the student’s name, father’s name, date of birth, the grade in school and the address to contact to in the website by clicking the "Enroll" button above.


மாணவமணிகள் சிறப்பு ஜெபம்!

உங்கள் பிள்ளைகள் பாவ வழிகளை கற்றுக் கொள்ளாமல் தேவ பயத்தோடும், பக்தியோடும் வளர நீங்கள் ஜெபிப்பது முக்கியம்! பிள்ளைகள் படிப்பில் முதன்மை இடத்தைப் பிடிக்கவும், படிப்பில் பின் தங்கியிருக்கிற பிள்ளைகள் தேர்ச்சி அடையவும் ஜெப முதலீடு தேவை! பயமுறுத்துகிற நோய்கள், தொற்று வியாதிகள், எதிர்பாராத ஆபத்துக்கள் இவற்றிற்கு பிள்ளைகள் விலக்கிக் காக்கப்பட ஜெப கவசம் அவசியம்! உங் கள் பிள்ளைகளின் பரிசுத்தம், படிப்பு, பாதுகாப்பு இவற்றிற்காக நாங்களும் ஜெபிக்க வேண்டுமானால், மாணவரின் பெயர், தகப்பன் பெயர், பிறந்த தேதி, படிக்கிற வகுப்பு, தொடர்பு முகவரி என்ற விபரங்களை என்ரோல் பட்டனை அழுத்தி இங்கே பதிவு செய்யவும்.